Lucy – மூன்றாம் கண்ணின் மூன்றாம் பார்வை “
“ Lucy – மூன்றாம் கண்ணின் மூன்றாம் பார்வை “ இந்த ஆங்கில படத்தில் – எப்படி நெற்றிக்கண் வேலை செயுது என காண்பிப்பர் இந்த படம் பார்த்து இதன் கதை தெரிந்து கொள்ளவும் நான் இந்த படம் பத்தி நிறைய பதிவுகள் போட்டுவிட்டேன் இவள் விமானத்தில் பறந்தபடி தன் கணிணியில் வேலை செய்து கொண்டிருப்பாள் அப்போது விமான பணிப்பெண் அவளுக்கு வந்து மதுபானம் கொடுப்பாள் அதை லூசி பார்க்காமலேயே – அந்த பணிப்பெண் மூக்கில் ரத்தம்…