பர வெளிகள் விளக்கம் :

வெளிகள் விளக்கம் :  அகவல் : பரவெளி யதனைப் பரம்பர வெளியில்அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 12 துவாத சாந்தப்பெரு வெளி – ஆன்மா இருக்கும் வெளி         13 பர வெளி   – அடிக்கனக சபை 14 பரம்பர வெளி – பொன்னம்பலம் 15 பராபர…

சிரிப்பு

சிரிப்பு மத போதகர் – மத மாற்றும் போதகர் – பிரசங்கம் செயும் போதகர் –சுகமளிக்கும் கூட்டம் பார்த்தால்  , நான்  மனதில் நினைத்துகொள்வது : “ உழைத்து  வாழ வேண்டும் – உருட்டி வாழக்கூடாது “ எல்லாம் உருட்டு தான் உண்மையேயிலை சிரிப்பு தான் நகைச்சுவை வெங்கடேஷ்

“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  “

“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  “ சுத்த சன்மார்க்கமானது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது அதன் அடிப்படை தத்துவங்களை ஏற்றுக்கொண்டு அதுக்கு மேல் விளக்கம் அளிக்குது அதனால் சைவ சித்தாந்தத்துக்கு – அந்த அன்பர்க்கு – சுத்த சன்மார்க்கம் என்பது வரப்பிரசாதம் தான் ஆனால் இந்த மார்க்க அன்பர் – சன்மார்க்கம் பக்கம் வருவதிலை ஏன் ?? சன்மார்க்க அன்பரின் வறட்டு வேதாந்தம் – அடிப்படையில்லாமல் ஆய்வில்லாமல் / பயிற்சி அனுபவம் இல்லாமல் ஏதேதோ…