“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  “

“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  “

சுத்த சன்மார்க்கமானது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது

அதன் அடிப்படை தத்துவங்களை ஏற்றுக்கொண்டு அதுக்கு மேல் விளக்கம் அளிக்குது

அதனால் சைவ சித்தாந்தத்துக்கு – அந்த அன்பர்க்கு – சுத்த சன்மார்க்கம் என்பது வரப்பிரசாதம் தான்

ஆனால் இந்த மார்க்க அன்பர் – சன்மார்க்கம் பக்கம் வருவதிலை

ஏன் ??

சன்மார்க்க அன்பரின் வறட்டு வேதாந்தம் – அடிப்படையில்லாமல் ஆய்வில்லாமல் / பயிற்சி அனுபவம் இல்லாமல் ஏதேதோ பேசியும் எழுதியும் , காணொளியும் போடுகிறார்கள்

இல்லை உளறிக்கொட்டுகிறார்கள்

அதனால் ஒதுங்கி இருக்கின்றார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s