பர வெளிகள் விளக்கம் :

வெளிகள் விளக்கம் :

 அகவல் :

 • பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
  அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 • 283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்
  அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 • 284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
  அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 • 285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
  அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

12 துவாத சாந்தப்பெரு வெளி – ஆன்மா இருக்கும் வெளி

        13 பர வெளி   – அடிக்கனக சபை

14 பரம்பர வெளி – பொன்னம்பலம்

15 பராபர வெளி – ஆணிப்பொன்னம்பலம்

16 பெருவெளி – சிற்றம்பலம்

 17 பெருஞ்சுக வெளி  – சுத்த சுகாதீத பெரு வெளி  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s