” சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும்”

சைவசித்தாந்திகள் அருட்பாவை ஆய்வு செய்தால் பல ரகசியங்கள் வெளிப்படலாம். ஆனால் சன்மார்க்க போலிகள் நடத்தை பேச்சால் சன்மார்க்கமே வேண்டாம் என்று ஒதுங்கி உள்ளனர். அதனால் நட்டம் சைவசித்தாந்திகளுக்கும் சன்மார்க்கத்துக்கும் வெங்கடேஷ்

“ கருணை – சன்மார்க்க விளக்கம் “

“ கருணை – சன்மார்க்க விளக்கம் “   கருணை எனில் உலகம் அளிக்கும் விளக்கம் : பிறர்க்கு செயும் உதவி உபகாரம் – காட்டும் இரக்கம் ஆனால் உண்மை விளக்கம் : தவத்தால் – சிவத்தின் அருட்பார்வை ஆன்ம சாதகன் மீது விழுவது தான் அது அருள் வெள்ளம் ஆம் இந்த பொருள் எடுக்காமல் , தங்கள் வசதிக்கேற்ப எடுத்து , தனக்கு சாதகமாக இருப்பது எடுத்து , சிவத்தின் பார்வைக்கு களங்கம் – இழிவு…

“ சுத்த சிவம் பெருமை “

“ சுத்த சிவம் பெருமை “ திரு மந்திரம்  1789 அவனும் அவனும் அவனை அறியார்அவனை அறியில் அறிவானும் இல்லைஅவனும் அவனும் அவனை அறியில்அவனும் அவனும் அவனிவன் ஆமே. பொருள் : ஜீவனும் ஆன்மாவும் சிவத்தை அறியவிலை அப்படி அறிந்த போது அறிபவன் இருக்க சாத்தியமிலை இருக்கமாட்டார் இருவரும் சுத்த சிவத்தை அறியும் போது – அவனுடன் கலக்கும் போது , அவர்கள் சிவம் ஆகியிருப்பர் என்றவாறு வெங்கடேஷ்