முதிர் கன்னி/ கண்ணர்  நிலை

முதிர் கன்னி/ கண்ணர்  நிலை திருமணம் நடந்து “ முடிந்தால்  போதும் “   என்ற நிலை உள்ளோர் அது முடிந்தபின் “ ஐயோ போதும் போதும் “  என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார் வெங்கடேஷ்

அருள் அனுபவம் – 4

அருள் அனுபவம் – 4 உண்மைச்  சம்பவம் – சென்னை 2021 எனக்கு தெரிந்த உறவினர் – பெண்மணி அவர் குடும்பத்துக்கு உழைத்து ஓடாய் தேய்ந்தவர் என்பதால் அவர் மீது தனி அக்கறை பிரியம் அவர்க்கு முதுகு தண்டு வடத்தில் பிரச்னை ஏற்பட்டு , நடக்க முடியாமல் போனது ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர் அறுவை சிகிச்சை செய வேணும் என்றனர் நான் அவரை நினைத்தபடி வருந்தியபடி இருந்தேன் விஷன் : அவர் இருக்கும் ம மனைக்கு  சித்த…

ஆன்ம   நிலை

ஆன்ம   நிலை   அருட்பா 6ம் திருமுறை – அருள் விளக்க மாலை  நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் “ வானநடு நிலையே” ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியேதேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையேவான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே. பொருள் : இங்கு வள்ளல் பிரான் – “ வான நடு நிலை “ என குறிப்பிடுவது ஆன்ம நிலையைத் தான் உயர் நிலை…