“ கிருஷ்ண பரமாத்மா – சன்மார்க்க விளக்கம் “
உலகம் கிருஷ்ணனை இப்படித் தான் அழைக்குது
குறிப்பாக வைணவ சமயம் / மதம் – சம்பிரதாயம்
இவர் எந்த அடிப்படையில் – நோக்கத்தில் அழைக்கிறார் எனில் ??
இவர் மேல் யாருமிலை – சுத்த சிவத்துக்கு மேல் என்ற பொருளில்
உண்மை என்ன ??
உலகம் நாம் – ஜீவான்மா/ஜீவாத்மா
கிருஷ்ணன் – பரமாத்மா என எண்ணுது
நாம் இன்னும் ஆன்மாவையே காணவிலையே ??
எப்படி ஆன்மா ஆக முடியும்??
நாம் ஜீவ நிலையில் தான் உளோம்
ஆன்மாவுடன் கலப்பு ஆன பின் தான் ஜீவான்மா ஆவோம்
அது வரையில் ஜீவன் தான்
ஆகையால் கிருஷ்ண பரமாத்மா எனில் ??
பர வெளியில் இருக்கும் ஆன்மா ஆகிய கிருஷ்ணன் பரமான்மா
அதுக்கு மேல் இன்னும் 5படிகள் ஏறினால் தான் சுத்த சிவம் சிற்றம்பலம்
அதனால் உலகம் கூறுவதை அப்படியே நம்பக்கூடாது
வெங்கடேஷ்