” மௌன விரதமும் –  தவமும் ”

“ மௌன விரதமும் –  தவமும் ” உலக மக்கள் – சாமியார் – ஆன்ம சாதகர் மாதத்துக்கு ஒரு நாள் மட்டும் மௌன விரதம் அனுஷ்டிப்பர் எல்லா  நாளும் ஆற்ற முடியாது எல்லா வேலையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு நாள் இதை கடைபிடிப்பது எளிதாகிறது அதே போல் தான் தவமும் ஒரு நாள் முழுதும் தவத்துக்கு ஒதுக்கி வைக்கலாம் எந்த  பணியும் செய்யாமல் வெறும் தவம் மட்டுமே ஒரு நாள் முழுதும்  செயலாம் அப்போது அதிக…

“ ஞானியரும் –  சாமானியரும் “

“ ஞானியரும் –  சாமானியரும் “ ஞானி : என்னைப் பார்த்தால் உனைப்பார்ப்பாய் உனைப்பார்த்தால்  எனைப்பார்ப்பாய் இரு சிநேகிதிகள் : ஆமாம் ரொம்ப சரி அவ வீட்டைப் பார்த்தா என் வீட்டைப் பார்த்தா மாதிரி என்  வீட்டைப் பார்த்தா அவ  வீட்டைப் பார்த்தா மாதிரி அவ என்ன வாங்குகிறாளோ அதை அப்படியே வாங்குவே பொறாமை வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி பசித்துப் பின் சாப்பிட்டால் தான் ருசி காணும் இது தட்டில் சாப்பாடு ஆனாலும் சரி கட்டில் உறவு ஆனாலும் சரி வெங்கடேஷ்

“ பஞ்ச கச்சம் “  – சன்மார்க்க விளக்கம்

“ பஞ்ச கச்சம் “  – சன்மார்க்க விளக்கம் இது ஒரு வகையான ஆடை உடுத்தும் முறை வேட்டி கட்டும் முறை ஆணுக்கும் பெண்ணுக்கு சேலை கட்டும் முறை எப்படி வந்ததெனில் ??  பஞ்ச கஞ்சுகம் – வித்தியா தத்துவம் 5 இது ஜீவனை சுற்றி இருக்கும் சூக்கும உடல் இந்த பஞ்ச கஞ்சுகத்தைத் தான் பிராமணர் வேட்டி கட்டும் முறைக்கு “ பஞ்ச கச்சம் “  என வைத்துள்ளனர்  அதாவது உயிர்க்கு ஆடை என்ற பொருளில்…