“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “
“ சித்திரவதை – தத்துவ விளக்கம் “ ஒருவர் அடையும் /படும் துன்பம் துயர் இதனால் அழைப்போம் குறிப்பாக மரணத்தின் தறுவாயில் ஒருவர் அனுபவிப்பதாகும் இதன் விளக்கம் : அதாவது சித்திர குப்தன் ஆகிய மூளை – மனம் , நம் வாழ்ந்த வாழ்வு – – சித்திரங்களாக / படக்காட்சிகளாக காட்டி , உயிரை வதைப்பது தான் “ சித்திரவதை “ இதை இப்போது வி ஞ் ஞானமும் ஒத்துக்கொள்ளுது வெங்கடேஷ்