“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “

“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “   பிரமச்சரியம்  : உலகம் அளிக்கும் விளக்கம் : திருமணம் செய்யாமல் இருப்பவர் பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளாதவர் ஆஹா ஆஹா நல்ல சிரிப்பு வேடிக்கை அப்போ அதுக்கு தவ வாழ்வுக்கு தொடர்பிலையா ??  சன்மார்க்கம்  : அன்பர் அளிக்கும் விளக்கம் : ஜீவகாருண்ணியம் தயவு அன்னதானம் இந்திரிய /கரண ஒழுக்கம்  தவம் – உஹீம் கிடையவே கிடையாது பிரமம் ஆகிய ஆன்மா அடைய செயும் முயற்சி மாதிரி தான்  பிரமச்சரியமும் …

சிரிப்பு

சிரிப்பு ஒரு மன நோயாளி பல உடல் நலம் பாதித்த நோயாளிக்கு தீர்வு அளிக்கும் இடம் தெய்வீக சுகம் அளிக்கும் கூட்டம் வெங்கடேஷ்

சாமானியர் – ஆன்ம சாதகரும்

சாமானியர் – ஆன்ம சாதகரும் சாமானியர் தினம் தினம் தன லாபம் பார்க்கிறார் தன் தொழிலில் வியாபாரத்தில் ஆன்ம சாதகரோ தன் தவத்தில் சாதனத்தில் ஆன்ம லாபம் பார்க்கிறான் வெங்கடேஷ்

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “

“ ஆடு பாம்பே – சன்மார்க்க விளக்கம் “ பாம்பாட்டி சித்தர் இவ்வாறு ஆடு பாம்பே – ஆடு பாம்பே என பாடியிருப்பார் அவர் எதை இவ்வாறு ஆடு என பாடுகிறார்?? பாம்பு எதைக் குறிக்குது ?? விளக்கம் : சாதாரண சுவாசம் நீண்டு போகும் ஆனால் வாசி – இறை சுவாசம் சுருள் சுருளாக – வளைந்து வளைந்து போகும் பார்ப்பதுக்கு பாம்பு போல் இருப்பதால் வாசி ஆகிய சுவாசத்தை பாம்பாக பாவித்தும் அது மேலேறுவதை…

சிரிப்பு

சிரிப்பு ஊடகம் : “  மூன்றாம் பார்வை  “ –  அனைத்துக் கோணங்களிலும் அலசும் 3ம் பார்வை இதை எந்த ஊடகம் கூறுவது ??   ஒருதலைப்பட்சமாக – தனக்கு சாதகமானதையே அடிக்கடி காட்டும் – நாட்டுக்கு துரோகம் செயும் மனிதர் செய்திகள் தலைப்பு செய்திகளாக அடிக்கடி காட்டும் ஊடகம்  சிறுபான்மையினர்க்கு ஆதரவாக செயல்படும் ஊடகம் தேசத்துரோக ஊடகங்கள் இவைகள் எல்லாம் வேசித்தனம் செய்பவைகள் வெங்கடேஷ்