“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “

“ பிரமச்சரியமும் –  சன்மார்க்கமும் “  

பிரமச்சரியம்  :

உலகம் அளிக்கும் விளக்கம் :

திருமணம் செய்யாமல் இருப்பவர்

பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளாதவர்

ஆஹா ஆஹா நல்ல சிரிப்பு வேடிக்கை

அப்போ அதுக்கு தவ வாழ்வுக்கு தொடர்பிலையா ??

 சன்மார்க்கம்  :

அன்பர் அளிக்கும் விளக்கம் :

ஜீவகாருண்ணியம் தயவு அன்னதானம் இந்திரிய /கரண ஒழுக்கம் 

தவம் – உஹீம் கிடையவே கிடையாது

பிரமம் ஆகிய ஆன்மா அடைய செயும் முயற்சி மாதிரி தான்

 பிரமச்சரியமும்  – இந்திரிய /கரண ஒழுக்கமும்

 நம்  சன் சங்கம் இந்த அர்த் த த்தில் இல்லை

ஒழுக்கம் என்றால் ஏதோ கண் காது மூக்கு வைத்து செயும் கிரியை

சாதாரணமாக  லேசானதாக எண்ணுது

இதன் விரிவு தெரியவிலை 

வெங்கடேஷ்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s