“ கண்ணாடி தவம் பெருமை “

“ கண்ணாடி தவம் பெருமை “ இந்த தவம் செயும்போதெல்லாம் , நான் முணுமுணுக்கும் பாடல் : “ உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை என் விழியோ ஒரு  கணமும் இமைப்பதிலை  “   அதனால் தான் கவிகள் பாதி ஞானியர் அவர் காதலன் காதலி நோக்கி பாடியது ஞானத்துக்கும் பொருந்தி வருவது வியப்பு தானே?? வெங்கடேஷ்

“ தனிக்குமரியும் – தனி தலைமைப்பெரும்பதியும் “ 

“ தனிக்குமரியும் – தனி தலைமைப்பெரும்பதியும் “  முதலாவது ஆன்மா குறிப்பது ஈற்றானது அபெ ஜோதி சுத்த சிவத்தைக் குறிப்பதாம் ஆன்மா எந்த தத்துவ துரிசில்லாமல்   – கலப்பில்லாமல் தனியாக இருப்பதால் தனிக்குமரி சுத்த சிவமோ ? ஐந்து தொழில் செய் தலைவரை கடந்தும் அவரை தொழில்படுத்தியும் அவர் அண்டங்களையும் நடத்தியும் எல்லா தத்துவங்கள் –  தேவர்கள் கடந்தும் விளங்குவதால் தனியாக எல்லாம் தொழில்படுத்தவதால் சுத்த சிவம் / அபெஜோதி    தனி தலைமைப்பெரும் பதி ஆவார் வெங்கடேஷ்