மனம் ??
மனம் ?? ஆதி சக்தியின் அற்ப தோற்றம் தான் மனம் வெங்கடேஷ்
மனம் ?? ஆதி சக்தியின் அற்ப தோற்றம் தான் மனம் வெங்கடேஷ்
தேவர் – ஐந்தொழில் செய் தலைவர் ஆவது எப்படி ?? 84 லட்சம் யோனி பேதங்களில் தேவர்கள் அடங்குவர் ஆகையால் , அவர் எது செய்து இந்த நிலை அடைந்தனர் எனில்?? தவம் தவம் தான் ஒழுக்கம் தான் இதை உலக நடை மூலம் புரிய வைக்கவா ?? ஓரு நல்ல IIT மாணவன் – ஒரு நிறுவனத்தில் GET ஆக சேர்கிறான் IIT B Tech , MBA from Business School /IIM அது…
“ கணையாழி பெருமை “ அக்காலத்தில் இது இருந்தால் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் அவர்க்கு சர்வ அதிகாரம் உண்டு ராஜா – நாடு இலச்சினை பொறித்திருக்கும் அதே மாதிரி தான் வாசியும் அருளும் வேகாக்கால் கைவசம் ஆகியிருந்தால் எல்லா வெளிக்கும் பிரவேசிக்க முடியும் அருள் கூடியிருந்தால் சகல காரியமும் சித்தி தான் புற உலகத்துக்கு கணையாழி அக உலகத்துக்கு வாசி – அருள் வெங்கடேஷ்
ஞான போதினி மக்கள் : மக்கள் காய்ச்சிய பால் தான் அருந்துவது ஞானியர் : முழு நிலவில் இருந்து காய்ச்சாத பால் அருந்துவர் பால் = அருளுடை அமுதம் வெங்கடேஷ்