தேவர் – ஐந்தொழில் செய் தலைவர் ஆவது எப்படி ??

தேவர் – ஐந்தொழில் செய் தலைவர் ஆவது எப்படி ??

84 லட்சம் யோனி பேதங்களில் தேவர்கள் அடங்குவர் ஆகையால் , அவர் எது செய்து இந்த நிலை அடைந்தனர் எனில்??

தவம் தவம் தான்

ஒழுக்கம் தான்

இதை உலக நடை மூலம் புரிய வைக்கவா ??

ஓரு நல்ல IIT மாணவன் – ஒரு நிறுவனத்தில் GET ஆக சேர்கிறான்

IIT B Tech , MBA from Business School /IIM 

அது தனியார் நிறுவனம்

ஆனால் அவனின் கூர்மையான புத்தியால் – சாமர்த்தியத்தால் – அசாத்திய திறமையால்  – மேலிடத்தை  கவர்ந்து , வெகு வேகமாக பதிவு உயர்வு பெற்று –

Manager / Sr Mgr 

GM      

VP / ED

MD ஆவது மாதிரி தான் , சாமானியர் – தேவர் ஆரம்பித்து – சதாசிவர் வரை உயர்வது

சதாசிவர் – எல்லா ஐந்து தொழில் செயும் வல்லமை படைத்தவர்

அதனால் 5*5 = 25 தலைகள்

தேவர் – ஐந்தொழில் தலைவர் என்பது  பதவிகள் தான்

யார் எலாம் தவம் செய்து தம் அறிவு நிலை  உயர்த்திக்கொள்கிறாரோ ??

அவர் தரம் திறம் பார்த்து வழங்கும் பதவிகள் தான் தேவர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s