“ ஐந்தொழில் செயும் தலைவர் “
பிரம்மா முதல் சதாசிவர் வரை
இது விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டப்பந்தயம் மாதிரி
ஒருவர் ஓடி முடித்து தன் கைப்பிடியை மற்றவரிடம் ஒப்படைக்க
மற்றவர் ஓடுவார்
அவர் மற்ற வீரரிடம் ஒப்படைப்பார்
இது மாதிரி தான் ஐந்தொழிலும் அது செயும் தலைவரும்
பிரம்மா படைத்து முடிக்க
பின்னர் விஷ்ணு காத்து வர
நாள் ஆக ருத்திர தேவர் உடல் நலம் குன்ற செய்து
தன் வேலை செய்கிறார்
முடிவில் காலன் ஆகி உயிரை மாய்க்கிறார்
வெங்கடேஷ்