“ Negative Marketing strategy “

“ Negative Marketing strategy “

சமீபத்தில் ஒரு வீடியோ :

“ Stand up Comedian to  தீட்ஷை குரு “

பல குழுக்களில் பகிரப்பட்டுள்ளது

ஒரு குரு – நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து – ஆன்மீக குருவாக மாறி – தீட்சை கொடுப்பதாக குற்றம் சாட்டி ஒரு சேனலில் அவருடன் ஒரு நேர்காணல்

என்ன விசேஷம் எனில் ??

இருவரும் ஒருவர்க்கு தெரிந்தவர் – நண்பர் மாதிரி – ஒரே சேனலில் பணி செய்தவர்

ஆகையால் என்ன செய்தார் தன் வியாபாரம் செழிக்க ??

நீ என்னை கேலி கிண்டல் செய்ற மாதிரி கேள்வி கேளு

நானும் பதில் சொல்றேன்

என்னை பழி – கார்னர் செய்ற மாதிரி செய்

பலர் – ஆயிரக்கணக்கில் /லட்சக்கணக்கில் வீடியோ பார்ப்பர்

இதனால் எனக்கு நல்ல விளம்பரம் – பிரமோஷன் கிடைக்கும்

 நல்ல வருமானம்

இது தான் திரைக்கு பின்னால் நடப்பது

இது Negative Marketing strategy

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s