L4

L4 சென்ற வாரம் 3 பேர் திருவடி பயிற்சி பெற்றனர் 1 ரெண்டாம் கட்டம் கும்பகோணம் – சௌராஷ்டிரர் 2 ரெண்டாம் கட்டம் குஜராத்தில் கப்பல் நிறுவனத்தில் பணி இவர் அகிலாண்ட நாயகி ஆதி பராசக்தி ” அன்னபூரணி ” மாணாக்கர் ஆவார் 3 மூன்றாம் கட்டம் கோவை சிவவாக்கியர் ரமணர் சீடர் நான்காம் கட்டம் : சில மாதங்களாக ஆய்வு செய்ததில் , சூக்கும உடல் – 36 தத்துவ விரிவு – இயக்கம் பத்தி…

சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் – 2

சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் – 2 முன்னர் கூறியபடி சுத்த சன்மார்க்கம் சைவ சித்தாந்தத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது இதுக்கு மற்றொரு சான்று தான் இந்த பதிவு சைவ சித்தாந்தத்தில் பிரசாத யோகம் இதில் சந்திரனின் 16 சோடச கலைகள் நம் சிரசில் அமைப்பது அதன் அனுபவம் பயன் எல்லாம் அடக்கம் இதை திருமந்திரம் கலை நிலை என்ற தலைப்பில் கையாளப்பட்டுள்ளது இதைத் தான் வள்ளல் பெருமான் தன் சத்ய ஞான சபையில் 8 வாயில்…

ஞான போதினி

ஞான போதினி சரியை கிரியை யோகம் ஞானம் எப்படியோ ?? அப்படித்தான் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்  நிட்டை கூடல் இதில் தெளிதல் படலம் நீண்ட காலம் பிடிக்கும் ஆனால் எல்லாம் ஒரே சமயத்தில்  நடக்கும் வெங்கடேஷ்

மன நோய்

மன நோய்  பல குழுக்களில் சிலர்க்கு , ஆணவம் அகங்காரம் நீக்காமலே , ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாமலே – எது எங்கே நீங்கும் அறியாமலே “ நாம்  யாம் எமது “ என பேசி எழுதி வருவர் இது நகைச்சுவை கேலி இது ஒரு வகை மன நோய் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே ஓட்டலில் ரிசார்ட்டில் அளிக்கும் பல் துலக்கும் பிரஷ்ஷும் அரசு இலவசமாக அளிக்கும் டிவி மிக்சி வாஷின் மெஷின் விசிறியும் ஒன்று தான் இலவசமாக அளிக்கும் எதுவும் நீண்ட நாளைக்கு உழைக்காது உண்மை தானே ?? வெங்கடேஷ்