எமனும் BSNLம்

எமனும் BSNLம் நம் இறப்புக்கு முன் எம தூதுவர் தன் பணி தொடங்கிவிடுவர் சில சைகைகள் நமக்கு  தெரிய வரும் அதே போல் தான் BSNLம் பிளான் முடிவதுக்கு  ஒரு வாரம் முன்பிருந்தே குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருக்கும் இருவரும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்

ஆடலரசனும் – ஆலவாய் அப்பனும் “

   “ ஆடலரசனும் – ஆலவாய் அப்பனும் “  ஆலவாய் அப்பன் : விளங்குவது 12வது நிலை துவாத சாந்தப் பெருவெளி ஆன்ம   நிலை   நெற்றிக்கண் திறப்பு அனுபவம்   ஆடலரசன்  : விளங்குவது  சிற்றம்பல வெளியில் வெங்கடேஷ்

“ ஏழாம் சக்கரம் பெருமை “

“ ஏழாம் சக்கரம் பெருமை “   ஏழாம் தாதுவாம் விந்துவை ஏழாம் சக்கரத்துக்கு ஏற்றினால் தான் ஞானம் கிட்டும் இது ஆற்றாமல் வெறும் சடங்காக தலையில் முண்டாசு  பாகை கட்டிக்கொண்டால் அது வெளி வேஷம் தான் வெங்கடேஷ்