” விண்ணும் மண்ணும் “
“ விண்ணும் மண்ணும் “ விண் உணவு சிவம் மண் உணவு சவம் ஆக்கும் விண் உணவு அமுதம் விண் தத்துவம் சூக்குமமானது அதனால் ஆற்றல் வாய்ந்தது அதனால் உணவு சிவன் அதுவே எமன் வெங்கடேஷ்
“ விண்ணும் மண்ணும் “ விண் உணவு சிவம் மண் உணவு சவம் ஆக்கும் விண் உணவு அமுதம் விண் தத்துவம் சூக்குமமானது அதனால் ஆற்றல் வாய்ந்தது அதனால் உணவு சிவன் அதுவே எமன் வெங்கடேஷ்
தத்துவ விரிவு ஜீவன் ஸ்தூல தேகம் : 96 தத்துவம் சூக்கும தேகம் : 13 தத்துவம் ஆன்மா : தத்துவ இலா நிர்வாணம் வெங்கடேஷ்
மரணம் – சாகாக்கல்வி ஸ்தூல உடல் தத்துவங்கள் சூக்கும உடல் தத்துவங்களின் பிரிவு மரணம் ரெண்டையும் கட்டிப் போட்டாலும் பிரியாதிருக்கும் வித்தை அறிந்தாலோ அது தான் சாகாக்கல்வி வெங்கடேஷ்
“ வாழ்க்கைக் கல்வி “ கட்டு கட்டாக பணம் இருந்தாலும் சிரசில் இருக்கும் மலக்கட்டு நீக்க முடியாது “ தவம் அன்பு தயவு “ இதனால் படிக்கட்டு அமைத்தால் 36 படிகள் கடக்கலாம் அதன் பின்னும் 43 வது படிகள் வரை ஏறலாம் வெங்கடேஷ்
சிரிப்பு கற்பனை வங்கி – கடன் அளிக்கும் பிரிவு மேலாளர் – இயக்குனர் பாலா : என்னப்பா – வாசி கத்துக்கற்துக்கு 5 லட்ச ரூபாய் கடன் கேட்டிருக்கே ?? அதுக்கு எப்படி கொடுக்க முடியும் ?? வடிவேல் : ஆமாங்கய்யா – வாசி கத்துக்கறதுக்கு அவ்ளோ செலவு ஆகுதய்யா அதுக்கு பலப் பல கட்டம் வச்சிருக்கானுங்க ஒவ்வொரு கட்டத்துக்கும் 25000 – 35000 ஆகுதய்யா முழுசா முடிக்கிறதுக்கு 5 லட்சம் ஆகுமய்யா அதான் கல்விக் கடன்…
“ வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரம் “ – உண்மை விளக்கம் இப்படி வள்ளல் பெருமான் பாடியிருக்கார் ஏன் ?? அவ்வாறு பாடியுள்ளார் ?? சத்திய ஞான சபையில் எட்டுத்தூண்களுக்கு அடியில் பாதரசம் வைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தூண் அடியிலும் சுமார் 4 கிலோ அளவுக்கு பாதரசக்குண்டு வைக்கப்பட்டுள்ளது மொத்தம் 32 கிலோ பாதரசம் பாதரசம் = ஈசனின் விந்து அது பல அற்புதங்கள் ஆற்றும் வல்லமை படைத்தது அது பிரபஞ்சத்தில் இருந்து பேராற்றலை அந்த இடத்துக்கு…