“ வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரம் “ – உண்மை விளக்கம்
இப்படி வள்ளல் பெருமான் பாடியிருக்கார்
ஏன் ?? அவ்வாறு பாடியுள்ளார் ??
சத்திய ஞான சபையில் எட்டுத்தூண்களுக்கு அடியில் பாதரசம் வைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு தூண் அடியிலும் சுமார் 4 கிலோ அளவுக்கு பாதரசக்குண்டு வைக்கப்பட்டுள்ளது
மொத்தம் 32 கிலோ பாதரசம்
பாதரசம் = ஈசனின் விந்து
அது பல அற்புதங்கள் ஆற்றும் வல்லமை படைத்தது
அது பிரபஞ்சத்தில் இருந்து பேராற்றலை அந்த இடத்துக்கு இழுக்குது
அது நல்ல அதிர்வை உண்டாக்குது
அந்த அதிர்வுகள் அங்கு வரும் பக்தர்க்கு நல்லனவற்றை செயுது
உடல் ஆரோக்கியம் உட்பட எல்லா நலனும் அளிக்குது
அதனால் இவ்வாறு பாடியுள்ளார்
வெங்கடேஷ்