“ விண்ணும் மண்ணும் “
விண் உணவு சிவம்
மண் உணவு சவம் ஆக்கும்
விண் உணவு அமுதம்
விண் தத்துவம் சூக்குமமானது
அதனால் ஆற்றல் வாய்ந்தது
அதனால் உணவு சிவன்
அதுவே எமன்
வெங்கடேஷ்
“ விண்ணும் மண்ணும் “
விண் உணவு சிவம்
மண் உணவு சவம் ஆக்கும்
விண் உணவு அமுதம்
விண் தத்துவம் சூக்குமமானது
அதனால் ஆற்றல் வாய்ந்தது
அதனால் உணவு சிவன்
அதுவே எமன்
வெங்கடேஷ்