“ ஆன்மா பெருமை “

“ ஆன்மா பெருமை “ ஆன்மா  “ நடு  ஆற்றும் “  பொருள்  இருமை இல்லாது ஒருமை ஆகிய நடு நிற்பது ஆகையால் தான் எழு நிலை மாடத்தில் கூட அது மேல் உலகத்துக்கும்  கீழ் உலகத்துக்கும் நடுவே “ வான்  நடு வானாய் “ நிற்குது ஆஹா என்ன அற்புதம் ?? வெங்கடேஷ்

” சத்திய ஞான சபையும் –  ஈஷா தியான  லிங்கமும் “

“ சத்திய ஞான சபையும் –  ஈஷா தியான  லிங்கமும் “ சத்திய ஞான சபையில் எட்டுத்தூண்களுக்கு அடியில் பாதரசம் வைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தூண் அடியிலும் சுமார் 4 கிலோ அளவுக்கு பாதரசக்குண்டு வைக்கப்பட்டுள்ளது மொத்தம் 32 கிலோ பாதரசம் பாதரசம் = ஈசனின் விந்து அது பல அற்புதங்கள் ஆற்றும் வல்லமை படைத்தது அது பிரபஞ்சத்தில் இருந்து பேராற்றலை  அந்த இடத்துக்கு இழுக்குது அது நல்ல அதிர்வை உண்டாக்குது அந்த அதிர்வுகள் அங்கு வரும் பக்தர்க்கு…

ஞான போதினி  – பொது விளக்கம்

ஞான போதினி  – பொது விளக்கம் பொது  வெளிக்கு  ஏறாமலே அந்த அனுபவத்துக்கு வாராமலே எப்படி ?? எல்லா உயிரையும் பொதுவாக காண முடியும் ?? இது நகைச்சுவை தானே ??   வெங்கடேஷ்