” சத்திய ஞான சபையும் –  ஈஷா தியான  லிங்கமும் “

“ சத்திய ஞான சபையும் –  ஈஷா தியான  லிங்கமும் “

சத்திய ஞான சபையில் எட்டுத்தூண்களுக்கு அடியில் பாதரசம் வைக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு தூண் அடியிலும் சுமார் 4 கிலோ அளவுக்கு பாதரசக்குண்டு வைக்கப்பட்டுள்ளது

மொத்தம் 32 கிலோ பாதரசம்

பாதரசம் = ஈசனின் விந்து

அது பல அற்புதங்கள் ஆற்றும் வல்லமை படைத்தது

அது பிரபஞ்சத்தில் இருந்து பேராற்றலை  அந்த இடத்துக்கு இழுக்குது

அது நல்ல அதிர்வை உண்டாக்குது

அந்த அதிர்வுகள் அங்கு வரும் பக்தர்க்கு நல்லனவற்றை செயுது

உடல் ஆரோக்கியம் உட்பட எல்லா நலனும் அளிக்குது

இதே காரணத்துக்காக ஈஷா தியான லிங்கத்தின் அடியிலும் 800 கிலோ பாதரசம் வைக்கப்பட்டுள்ளது

அது அங்கு வரும் பக்தர்க்க்கு எல்லா நலமும் நலனும் அளிக்கணும் என்ற நல்ல எண்ணத்துடன் வைக்கப்ப்பட்டுள்ளது

அது  வேண்டியது எல்லாம் அளிக்க வல்லது என்பது இதனால்

நான் கூறுவது முற்றிலும் உண்மை

உடன் என்னை :

இவன் ஜக்கி ஆதரவாளன் போல என மக்கள் நினைப்பர்

நான் ரமணர் – காஞ்சி பெரியவர் படம் பதிவில் இணைத்துப்போட்டால் , இவன் பிராமணர் ஆதரிக்கிறான் சங்கி போல என எண்ணுகிறார்

என்னிடம் அந்த படம் இருந்தது , நான் போட்டேன்

அதுக்காக நான் அவரை சார்ந்து இருக்கேன் என பொருள் எடுக்கிறார் மக்கள் 

 நான் ஐயரை ஆதரிப்பதாக மக்கள் கருதுகிறார்

ஜக்கி செய்திருப்பது முற்றிலும் சரி

அவர்க்கு விசயம் தெரிந்திருக்கு – அதனால் தான் பாதரசம் வைத்துள்ளார்

தற்போதைய குருமாரில் – இவர்க்கு விஷயம் தெரிந்திருக்கு என்றால் அது ஒன்றும் தவறல்ல

அவர் வியாபாரி – கார்ப்பரேட் சாமியார் என வாதாடுவர்

அதுக்கு நான் போகவிலை

அவர் யோகத்துக்கு புறத்தே காட்டியிருக்கும் விளக்கங்கள் யாவும் சரியே

அதனால் அவரை ஆதரிக்கிறேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s