“ துவாத சாந்த வெளி “ –  தத்துவ விளக்கம்

“ துவாத சாந்த வெளி “ –  தத்துவ விளக்கம் ஏன் பலர்  ம வ மன்றம் உட்ப்ட , இதுக்கு விளக்கமாக – சிரசுக்கு மேல் 12” இருக்கு என கூறுகிறார் எனில் ??   துவாதசம்  = 12 ஆகையால்  இதுக்கு ஒரு  அளவுக் கணக்கு கூற வேண்டி  , தலை உச்சியில் இருந்து 12 “ இருக்கு என கூறிவிட்டார் இது திசை திருப்பும் செயல் ஆம் உண்மையில் இது தலைக்குள்ளே தான் இருக்கு…

“ சிற்றம்பலம் – சுத்த சிவம் பெருமை “

“ சிற்றம்பலம் – சுத்த சிவம் பெருமை “ திருவதிகை மனவாசகங் கடந்தார் ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் — ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பிறப்பு அற்றார் பின் பொருள் : பிரணவத்தை அமைத்து , வாசி உண்டாக்கி அதன் மூலம்  ஞானம் அடைந்து , அதன் மேலும்,  ஆணவ மலத்தை  அருளால் நீக்கி ,  சிற்றம்பலத்தான் ஆடல் கண்டார் பிறப்பு அறுப்பார் என்றவாறு …

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3   ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் : வள்ளலாரின் பதில் : சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் விளங்க வேண்டுமெனில் – 17 வது நிலையாகிய சுத்த சிவ துரியாதீதம் என்னும் நிலை சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று உரை நடையில் கூறியிருக்கின்றார் இதை அடைவது தான்   ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் ஆக இருக்க…