“ சிற்றம்பலம் – சுத்த சிவம் பெருமை “
திருவதிகை மனவாசகங் கடந்தார்
ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் — ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்
பொருள் :
பிரணவத்தை அமைத்து , வாசி உண்டாக்கி அதன் மூலம் ஞானம் அடைந்து ,
அதன் மேலும், ஆணவ மலத்தை அருளால் நீக்கி , சிற்றம்பலத்தான் ஆடல் கண்டார் பிறப்பு அறுப்பார் என்றவாறு
வெங்கடேஷ்