சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3

சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் 3  

ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் :

வள்ளலாரின் பதில் : சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் விளங்க வேண்டுமெனில் – 17 வது நிலையாகிய சுத்த சிவ துரியாதீதம் என்னும் நிலை சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று உரை நடையில் கூறியிருக்கின்றார்

இதை அடைவது தான்   ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் ஆக இருக்க முடியும்

சரி ஏன்ன 17 வது நிலை ??

சைவ சித்தாந்தம் – பூரண சந்திரனின் கலைகள் 16 – அது சிற்றம்பலம் வரை புறத்தில் சிதம்பரமாக காட்டப்பட்டுள்ளது

இது தான் நன்னான்கு என கூறப்பெறுது

ஆனால் சுத்த சன்மார்க்கம் – ஒரு படி மேல் போய் – 17வது கூறி – அது சுகாதீத – பெரு ஞ்சுக வெளி எனவும்   அது புறத்தில் உத்தர ஞான சிதம்பரம் என அழைக்கப்பெறும் என உரைத்துவிட்டார்

சைவம் – சைவ சித்தாந்தம் = பூரணம் எனில்

சுத்த சன்மார்க்கம் – பூரணாதீதம் 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s