L4 – சித்தர் சாபம்

L4 – சித்தர் சாபம் நான்காம் கட்டம் : சில மாதங்களாக ஆய்வு செய்ததில் , சூக்கும உடல் – 36 தத்துவ விரிவு – இயக்கம் பத்தி பல பல விஷயங்கள் அறிந்து கொண்டனன் அதை நான்காம் கட்டமாக கற்றுத்தரலாம் விஷயம் மிக பெரியதாக இருப்பதால் , அதை பதிவுகளாக என் வலையிலும் முக நூல் பக்கத்திலும் பகிரவிலை திருடர்கள் திருடி தன் பக்கத்தில் பதி்வு இடுகிறார் வீடியோ ஆக்கிவிடுவதால் , என்னுக்குளே வைத்துக்கொண்டு விட்டேன்…

திருவடி பயிற்சி விவரம் – கட்டம் 4

திருவடி பயிற்சி விவரம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து  பிரமாணமும் எடுத்துத் தரப்படும்  கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு முத்தி சித்தி விளக்கம் சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு   நெற்றிக்கண் திறப்பு   சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல்  பொற்சபை சிற்சபை  முழு நிலவு – அமுத உற்பத்தி திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்  இந்த விளக்கத்துக்கான பிரமாணம் விவரிக்கப்படும் கட்டம் 3 எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது  என கற்றுத்தரப்படும் 1   ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம்   2   வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது  3  காலம் கடக்கும் விதம் 4  காய கல்பம்  – செய்யும் முறை 5    பரியங்க யோகம் 6   மனம் அடக்கும் தந்திரம் – பயிற்சி முறை 7  அண்ட பிண்ட இலக்கணம்  தன் உடலில் பார்த்தல் 8   சகச சமாதி 9  பிரபஞ்ச சக்தி கிரகித்தல் அதன் பயன் 10 அட்ட மா சித்தி பயிற்சி விளக்கம்  11 காலப்பயணம் செய்தல்    12 பாற்கடல் கடைதல் – சாலன தந்திரம் – பரசெல்வம் அடைதல்  13 ஆகாஷிக் பேரேடுகள் கட்டம் 4 1 உயிர் வருவகை 2    உடல் வரு வகை…

இயேசு கிறிஸ்து

” Eloi Eloi Lama Basakthani “ இது தான் இயேசு கிறிஸ்து கடைசியாக சிலுவையில் பேசியதாக கூறப்படுகிறது அப்படி எனில் 1 இறைவனே என்னை ஏன் கைவிட்டுவிட்டீர் என்பதல்ல இது உலகம் கூறும் பொய்யான விளக்கம் உண்மை : ” தெய்வமே என் சாவு தா நீ “ BBC கூறுவது அவர் புத்த துறவியாக இருந்திருப்பார் . அதனால லாமா என கூறுகின்றார் ரெண்டு பேரும் சரியான செய்தி அளித்திருக்கார் என நம்புகிறேன் கருத்து…

சிரிப்பு

சிரிப்பு க மணி : எப்படிடா இருக்கு ஜோடி பொருத்தம் ?? செந்தில் : சூப்பரா இருக்கு ஆனா என் காலுக்கு சரி வராது அதான் யோசிக்கிறேன் அண்ணே க மணி : உன் புத்தி  உனை விட்டு எங்கே போகும் ??  நான் கல்யாண ஜோடிப் பொருத்தம் கேட்டேன் செந்தில் : அதுவா ?? அதுவும் ரொம்ப நல்ல பொருத்தம் மாப்பிள்ளை – செய்தி சேனல்ல  நியூச் ரிப்போர்ட்டர் “ கூடிய கூடிய “ னு…

தெளிவு

தெளிவு   எய்தவனிருக்க எய்தவனை நோவது ஒக்கும் சூக்கும தன்மாத்திரைகள் இருக்க  ஐம்புலனை நோவது வெங்கடேஷ்

சத்திய ஞான சபை – சாபம்

சத்திய ஞான சபை – சாபம் தற்போதைய சத்திய ஞான சபை   நோக்கில் , வள்ளல் பெருமான் ஸ்தாபித்த சில பொருட்கள் இப்போது இல்லை 1 தாமரை பீடம் 2 வினாயகர்  ( படம் பார்த்தால் புரியும் ) வள்ளலார் காலத்தில் இங்கு பணி புரிந்து பூஜை செய்து வந்த  ஆடூர் சபாபதி குருக்கள் – மற்றும் பின்னர் வந்த திருப்பணி குழுக்கள் இதை அகற்றிவிட்டார் என்பது செவி வழி செய்தி மேலும் ஆடூர் சபாபதி குருக்கள்…

அகத்தியர்

அகத்தியர் அருட்பா உரை நடை புது பதிப்பு 1 திரிபுராதிகள் காலத்து பொதிகை அகத்தியர் – குற்றால முனி – குறு முனி செங்கோவின் காலத்து  முத்தூர் அகத்தியர் சூரபதுமன் காலத்து வாதாபி அகத்தியர் இராமாயண காலத்து தசரதருக்கு உதவிய பஞ்சவடி அகத்தியர் பரசுராமர் காலத்து குடகு மலை அகத்தியர் – குடமுனி பாரத காலத்தில் இருந்த உலோபா முத்திரை மணந்த துவாரபதி அகத்தியர் பௌத்த மதத்தை சார்ந்த அகத்தியர் வைத்தியர் முறையில் தேர்ந்த அகத்தியவேள் சித்தர்…