சத்திய ஞான சபை – சாபம்
தற்போதைய சத்திய ஞான சபை நோக்கில் , வள்ளல் பெருமான் ஸ்தாபித்த சில பொருட்கள் இப்போது இல்லை
1 தாமரை பீடம்
2 வினாயகர் ( படம் பார்த்தால் புரியும் )
வள்ளலார் காலத்தில் இங்கு பணி புரிந்து பூஜை செய்து வந்த ஆடூர் சபாபதி குருக்கள் – மற்றும் பின்னர் வந்த திருப்பணி குழுக்கள் இதை அகற்றிவிட்டார் என்பது செவி வழி செய்தி
மேலும் ஆடூர் சபாபதி குருக்கள் பொற் சபை சிற்சபை பெட்டியில் இருந்த சில பல பொருட்களை எடுத்து சென்றதாகவும் கூற்ப்படுது
இதனால் அவர்க்கு புத்திர பாக்கியம் இல்லா நிலை ஏற்பட்டது என மக்கள் நினைக்கிறார்
அது அவர் வாங்கிய சாபம் என கருதுகிறார்
எச்சரிக்கை : இது மாதிரி தண்டனை வள்ளல் பெருமான் வைத்து அன்னதானம் என்ற் பேரில் வசூல் செய்து வாழ்க்கை நடத்துபவர்க்கும் கிடைக்கும்
இது உறுதி உண்மை
வெங்கடேஷ்