சிரிப்பு

சிரிப்பு

க மணி :

எப்படிடா இருக்கு ஜோடி பொருத்தம் ??

செந்தில் :

சூப்பரா இருக்கு ஆனா என் காலுக்கு சரி வராது அதான் யோசிக்கிறேன் அண்ணே

க மணி :

உன் புத்தி  உனை விட்டு எங்கே போகும் ?? 

நான் கல்யாண ஜோடிப் பொருத்தம் கேட்டேன்

செந்தில் :

அதுவா ??

அதுவும் ரொம்ப நல்ல பொருத்தம்

மாப்பிள்ளை – செய்தி சேனல்ல  நியூச் ரிப்போர்ட்டர்

“ கூடிய கூடிய “ னு வள வளனு பேசிக்கிட்டே இருப்பான்

பொண்ணு – FM Radio RJ

ஒரு வார்த்தைக்கு பதிலாக 100 வார்த்தை பேசும்

ஜாடிக்கு மூடி சரியான பொருத்தம் தானே ??

க மணி :

அப்ப வீடு ஒரே சத்தமா இருக்கும்னு சொல்லு

சபாஷ சரியான போட்டி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s