திருவடி பயிற்சி விவரம் – கட்டம் 4

திருவடி பயிற்சி விவரம்

கட்டம் 1

கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம்

கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல்

இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம்

இதுக்கு சித்தர் பாடலில் இருந்து  பிரமாணமும் எடுத்துத் தரப்படும் 

கட்டம் 2

இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது??

கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும்

மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்

எட்டிரண்டு

முத்தி சித்தி விளக்கம்

சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு 

 நெற்றிக்கண் திறப்பு  

சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல் 

பொற்சபை சிற்சபை 

முழு நிலவு – அமுத உற்பத்தி

திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்

 இந்த விளக்கத்துக்கான பிரமாணம் விவரிக்கப்படும்

கட்டம் 3

எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது  என கற்றுத்தரப்படும்

1   ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம்  

2   வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது

 3  காலம் கடக்கும் விதம்

4  காய கல்பம்  – செய்யும் முறை

5    பரியங்க யோகம்

6   மனம் அடக்கும் தந்திரம் – பயிற்சி முறை

7  அண்ட பிண்ட இலக்கணம்  தன் உடலில் பார்த்தல்

8   சகச சமாதி

9  பிரபஞ்ச சக்தி கிரகித்தல் அதன் பயன்

10 அட்ட மா சித்தி பயிற்சி விளக்கம்

 11 காலப்பயணம் செய்தல்  

 12 பாற்கடல் கடைதல் – சாலன தந்திரம் – பரசெல்வம் அடைதல் 

13 ஆகாஷிக் பேரேடுகள்

கட்டம் 4

1 உயிர் வருவகை

2    உடல் வரு வகை

3 சூக்கும தேகம் – புரியட்ட காயம் – பஞ்ச கஞ்சுகம்

ஜீவன் ஆயுள் விவரம்

4 மரணத்துக்கு பின் நடக்கும் சம்பவங்கள்

5  சாகாக்கல்வியின் தரம்

   

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s