ஞான போதினி
ஞான போதினி யோகம் கற்றுவிடு அது கொண்டு முப்பத்தறுவரை கழற்றிவிடு வெங்கடேஷ்
ஞான போதினி யோகம் கற்றுவிடு அது கொண்டு முப்பத்தறுவரை கழற்றிவிடு வெங்கடேஷ்
“ காயத்திரியும் – சந்தியா வந்தனமும்” காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் -2 காயத்திரி மந்திரம்: ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்| ஞான விளக்கமானது : பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன் இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும் இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில்…
“ முத்தியும் – ஜீவன் முத்தியும் “ முத்தி ; முன்னுறு சாதனம் அதாவது சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம் ஆனால் ஜீவன் முத்தி எனில் ஜீவன் ஆன்மாவுடன் கூடி அது அடையும் விடுதலை ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் வெங்கடேஷ்
மரபணு மாற்றம் 2 ஆன்ம சாதகன் : தவத்தால் நிகழும் தேசத்துரோகிகள் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் நிகழும் வெங்கடேஷ் 10You, சித்ரா சிவம், Anand Arumugam and 7 others
சாகாக்கல்வி சாகாக்கல்வி பயிற்றுவித்த ஜோதியே வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்புவில் இதில் பல படிகள் முதலாவது உடல் உயிரை நீட்டிக்க காயகல்பம் வாலை நீர் ஜெய நீர் பின் நவகண்ட யோகம் தத்துவ பிரிவு சேர்க்கை ஸ்தூல சூக்கும உடல் தத்துவ சேர்க்கை பின் தத்துவ படிகள் மேலேறுதல் ஆன்ம தத்துவத்தில் இருந்து வித்தியா தத்துவத்துக்கு வித்தியா தத்துவத்தில் இருந்து சிவ தத்துவத்துக்கு இது கல்ப தேகத்துக்கு வழி பின்னும் ஆன்ம தேகம் பெற்று காலாதீத அனுபவம்…
ஆன்மாவும் அபெஜோதியும் ஏழு கடல் ஏழு மலை ஏழு சக்கரம் தாண்டி ஏறினால் நெற்றிக்கண் திறக்கலாம் ஆன்ம தரிசனம் கிடைக்கலாம் அதே சமயம் எழு நிலை மாடம் ஏறினால் சுத்த சிவம் அபெஜோதி தரிசனம் கிட்டும் வெங்கடேஷ் 6You, சித்ரா சிவம், Anand Arumugam and 3 others 4 shares