“ காயத்திரியும் – சந்தியா வந்தனமும்”
காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் -2
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
ஞான விளக்கமானது :
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன்
இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும்
இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் நமக்கு அளிக்கப்படுது
இதுக்கு சந்திக்கும் என்ன தொடர்பு எனில் ??
ஜீவனின் மூன்று திரி தேகமாகிய
ஸ்தூல
சூக்கும
காரண தேகங்களை தவத்தால் கடந்தால் தான்
சந்தி அனுபவமாம் சூரிய சந்திர சேர்க்கை கிட்டும்
அதன் மூலம் ஆன்ம அனுபவம் தரிசனம் கிட்டும்
வெங்கடேஷ்

சந்தி அனுபவமாம் சூரிய சந்திர சேர்க்கை கிட்டும் –> இங்கு நீங்கள் இரவுபகல் ஏற்ற இடத்தை குறிப்பிடுகிறீர்கள்???
LikeLike
சந்தி அனுபவமாம் சூரிய சந்திர சேர்க்கை கிட்டும் –> இங்கு நீங்கள் இரவுபகல் அற்ற இடத்தை குறிப்பிடுகிறீர்கள்???
LikeLiked by 1 person