பஞ்ச கோசம்

கோசம் என்றால் மூடுறை அல்லது மறைப்பு.ஆனந்தமய கோசத்தை, விஞ்ஞானமயகோசமும், விஞ்ஞானமயகோசத்தை மனோமயகோசமும்,மனோமய கோசத்தை பிராணமயகோசமும்,பிராணமயகோசத்தை அன்னமயகோசமும்(உண்ணும் உணவால் உண்டாகும் புறவுடம்பு) மறைக்கும். இவை ஐந்தினுள் நின்று உயிராகிய ஆத்மா செயல்படும்.கோசங்கள் ஐந்திற்குள் தத்துவங்கள் முப்பத்தியாறும் அடங்கும் வெங்கடேஷ்

“ விந்து  பெருமை “

“ விந்து  பெருமை “ விந்து மிக மிக பழமையானது அதனால் அது புராணமானது ஆனால் உலகம் : நவ ஜீவன் என பேர் வைக்குது இது நகைச்சுவை வேடிக்கை தானே ?? வெங்கடேஷ்

போகர் 7000

போகர் 7000 யோக ஞான சாதகரின்  சொந்தபந்த வம்சம் பெறும் பேறு தானாகச் சடமெடுத்துத் தன்மஞ் செய்தால் தன்றனக்கே யல்லாமல் மற்றோர்க்கு இல்லை ஊனான யோகத்தில் உற்று உணர்ந்தால் “உற்றதொரு வமிசமெலாங் கடைத்தேறிப் போம்” நாளாக ஞானத்தின் சொரூபம் உற்றால் “நலமான பந்துஎல்லாம் கடைத்தே றிப்போம்” வானாக க்குளிகையிட்டு ஆடித் தேர்ந்தால் வந்த வரலாறு எல்லாம் தோற்றமாமே ! பொருள் : ஒருவன் தான் பிறப்பு எடுத்து தர்மம் செய்தால் அது அவனுக்கு மட்டுமே சேரும் ஆனால்…