“ இதிகாசம் பெருமை “
“ இதிகாசம் பெருமை “ பாரதத்தில் , தர்மர் பாதம் பூமியில் படாது அந்த மாதிரி அந்த பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது இதன் பின்னணி : சுத்த மாயையில் இருப்போர் , அசுத்த மாயை ஆகிய உலகத்தில் , இந்த பூமியில் அவர் தம் கால் தொடாது என்ற கருத்தை வலியுறுத்த இப்படி புனையப்பட்டுள்ளது சுத்த வித்தை/சிவ தத்துவம் = சுத்த மாயை ஆன்ம தத்துவம் – அசுத்த மாயை – நம் நிலை இதிகாசம் புராணம் எல்லாம்…