சித்த வித்தை -7
சாகாக்கல்வி
சாகாக்கல்வி பயிற்றுவித்த ஜோதியே
வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்புவில்
இதில் பல படிகள்
முதலாவது
உடல் உயிரை நீட்டிக்க காயகல்பம் வாலை நீர் ஜெய நீர்
பின்
நவகண்ட யோகம்
தத்துவ பிரிவு சேர்க்கை
ஸ்தூல சூக்கும உடல் தத்துவ சேர்க்கை
பின்
தத்துவ படிகள் மேலேறுதல்
ஆன்ம தத்துவத்தில் இருந்து
வித்தியா தத்துவத்துக்கு
வித்தியா தத்துவத்தில் இருந்து
சிவ தத்துவத்துக்கு
இது கல்ப தேகத்துக்கு வழி
பின்னும் ஆன்ம தேகம் பெற்று
காலாதீத அனுபவம்
இதையும் தாண்டி
ஒளி தேகம் காயசித்தி ஞான சித்தி
இதெல்லாம் படிகள்
இத்தனை படிகள் இருக்க , இந்த வித்தையானது வெறும் 4 “ அங்குல சுவாசம் வீணாவதை பத்தியே பேசுது
அதை தடுத்து மேலேற்றி ஜீவனுடன் கலந்தால் , ஜீவ சமாதி என்கிறது
இது தான் மரணமிலாப்பெருவாழ்வு என்று கூறுது
சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு என்பது இந்த சுவாசம் தாண்டி பல பல படிகள்/ லட்சம் படிகள் இன்னும் இருக்கு
வெங்கடேஷ்