திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் எப்படி அக நிகழ்வுகள் பாரபட்சமின்றி  கவனிக்கிறோமோ அப்படியே புற உலக காட்சிகள் நிகழ்வுகளையும் ஒரு பார்வையாளன் போல் பாரபட்சமின்றி – “ நடக்கட்டும் “ என பார்க்கும் மனோ பாவனை வந்துவிடும் போதம் ஒழிந்து விடும் வெங்கடேஷ் 

போகர் 7000

போகர் 7000 விட்டகுறை இருந்தால் கிட்டும் மதிப்பான சாத்திரத்தை வெளியில் இட்டால் மகாதேவர் ஆனவரும் ஒருவருண்டோ துதிப்புடனே ஒருவருந்தான் தன்னனைத்தானும் துப்புரவாய் மதிப்பாரும் யாருமில்லை விதிப்படியே விட்டகுறை இருந்ததானால் விருப்பமுடன் வினயம் வந்து கிட்டும்பாரு கதிபெறுவர் எண்ணாயிரம் காவியத்தால் காசினியில் அதிகமென்ற மார்க்கம் பாரே. பொருள் : தொட்ட குறை விட்ட குறை இருந்தால் ஞானம் கிட்டும் என்றவாறு வெங்கடேஷ்