ஸ்ரீ வித்தையும் – ஸ்த்ரீ ( பெண் ) வித்தையும்  2

ஸ்ரீ வித்தையும் – ஸ்த்ரீ ( பெண் ) வித்தையும்  2 1 ஸ்ரீ வித்தை – பத்தினி இல்லாது செயும் பர வித்தை   ஆத்ம  வித்தை பிரம்ம வித்தை தவம் 2 ஸ்த்ரீவித்தை – பத்தினியுடன் கூடி செயும் அபர வித்தை காமக் கேளிக்கை ரெண்டாவதைத் தான் நம் சமகால குருமார்கள் ( எந்த மதத்திலும் )  அதீதமாக செய்கிறார் வெங்கடேஷ்

ஞானியும் உலகமும்

ஞானியும் உலகமும்  நட்டம் எனில் உலகம் :  வியாபாரத்தில் நஷ்டம் என பொருள் கொள்ளுது ஞானியோ : தம்முள் சிற்றம்பலத்தினுள் சிவத்தின் நடனம்  எனக் கொள்கிறார் இருவரும் இரு துருவம் தானே ?? வெங்கடேஷ்

“ சாலை ஆண்டவர் –  ஆதி  மெய் பூரண உதயம் “

“ சாலை ஆண்டவர் –  ஆதி  மெய் பூரண உதயம் “ “ நாதன் – சன்மார்க்க விளக்கம் – 2  “ “ நாதமது விளைந்தவர் பேர் நாதனாகும் “ அதாவது எந்த ஆன்ம சாதகர் நாதம் எனும்  கடை தத்துவ நிலை வரை  வந்திருக்காரோ ?? அந்த நாத அனுபவம் பெற்றிருக்காரோ ?? அவர் தான் நாதன் எனும் பேர் கடையில் வைத்துக்கொள்ளலாம் உதாரணம் 1 போக நாதர் 2 காலாங்கி நாதர் மாதிரி…