“ சாலை ஆண்டவர் – ஆதி மெய் பூரண உதயம் “
“ நாதன் – சன்மார்க்க விளக்கம் – 2 “
“ நாதமது விளைந்தவர் பேர் நாதனாகும் “
அதாவது எந்த ஆன்ம சாதகர் நாதம் எனும் கடை தத்துவ நிலை வரை வந்திருக்காரோ ?? அந்த நாத அனுபவம் பெற்றிருக்காரோ ??
அவர் தான் நாதன் எனும் பேர் கடையில் வைத்துக்கொள்ளலாம்
உதாரணம்
1 போக நாதர்
2 காலாங்கி நாதர் மாதிரி
3 இயேசு நாதர் ( இவர் புத்த மதத் துறவி – இந்தியாவில் தான் பிரம்ம வித்தை கற்றார் )
வெங்கடேஷ்