உலகம் எப்படி ?
உலகம் எப்படி ? 1 விழிப்புணர்வே அற்றவர் – சாமானியர் 2 விழிப்புணர்வு வந்தும் போயும் இருப்பவர் – ஆன்ம சாதகர் 3 சதா விழிப்புணர்விலே திளைப்பவர் – ஞானியர் /யோகியர் 99 % “ விழிப்புணர்வுக்கு வராதவர் – முதல் நிலை 1% ரெண்டாம் நிலை வெங்கடேஷ்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் கோவை மார்ச் 22 சென்ற வாரம் நான் எதிர்ப்பார்த்த மாதிரியே சன்மார்க்க அன்பர் எதிர்ப்பு தெரிவித்தார் அன்பர் அலைபேசியில் : ஐயா உங்க பதிவு படிச்சிட்டு வர்றேன் நல்ல விஷயம் தான் ஆனால் , நீங்க சொல்ற மாதிரி சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையாக கொண்டது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது நான் : ஏன் அது வானத்தில் இருந்து குதித்துவிட்டதா ?? ஐயா நீங்க ஆய்வு செய்து பார்க்கவும்…