“ விழிப்புணர்வு பெருமை  “

“ விழிப்புணர்வு பெருமை  “ ஊட்டி கொடைக்கானல் மலை ஏற ஆரம்பித்தவுடன் குளிர் காற்று  அனுபவிக்கிறோம்   விழிப்புணர்வு அதிகமாகிறது என்றால் துரியமலை அருகே வருகிறோம் என பொருளாம்  மந்திரம் : துரியம் இருப்பதும் சாக்கிரத்துளே உறங்கும் போதும் விழிப்புணர்வு காட்டும் இது சமிக்ஞை  வெங்கடேஷ்

ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம் “

ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம் “ உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி “ கடை திறவாய் “ வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். விளக்கம் : ஞான கருமம் ஆகிய திருவடி தவம் செய்கிறேன் –…

உலகத்தை நம்பக்கூடாது

உலகத்தை நம்பக்கூடாது இந்த யோகா மையம் எப்படி 96 த த்துவம் – சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தப்பாக அளிக்குது உலகத்தை நம்பினால் மோசம் போவது உறுதி தன் ஆராய்ச்சி அனுபவம் தான் கைகொடுக்கும் வெங்கடேஷ் Badhey Venkatesh

“ இறைவனும் – உலகமும் “

“ இறைவனும் – உலகமும் “ உலகம் : ஒருத்தன் சந்தோஷமாக மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தால் பிடிக்காது அதை கெடுக்க பார்க்கும் இறை : தன் அடியவன் துன்பப்பட்டால் துயரப்பட்டால் பொறுக்காது எப்படி வித்தியாசம் ?? வெங்கடேஷ் Badhey Venkatesh