உலகத்தை நம்பக்கூடாது
உலகத்தை நம்பக்கூடாது இந்த யோகா மையம் எப்படி 96 த த்துவம் – சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தப்பாக அளிக்குது உலகத்தை நம்பினால் மோசம் போவது உறுதி தன் ஆராய்ச்சி அனுபவம் தான் கைகொடுக்கும் உண்மை 96 விரிவு அகக் கருவிகள் – 36இல் 1. ஆன்ம தத்துவங்கள் – 24 2. வித்தியா தத்துவங்கள் – 7 3. சுத்த வித்தை – 5 ஆக நிற்கிறது 1. ஆன்ம தத்துவங்கள் – 24…