உலகத்தை நம்பக்கூடாது

உலகத்தை நம்பக்கூடாது

இந்த யோகா மையம் எப்படி 96 த த்துவம் – சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தப்பாக அளிக்குது

உலகத்தை நம்பினால் மோசம் போவது உறுதி

தன் ஆராய்ச்சி அனுபவம் தான் கைகொடுக்கும்

உண்மை 96 விரிவு

அகக் கருவிகள் – 36இல்

1. ஆன்ம தத்துவங்கள் – 24

2. வித்தியா தத்துவங்கள் – 7

3. சுத்த வித்தை – 5 ஆக நிற்கிறது

1. ஆன்ம தத்துவங்கள் – 24

1. பஞ்ச பூதம் – 5

2. தன் மாத்திரை – 5

3. கன்ம இந்திரியம் – 5

4. ஞான இந்திரியம் – 5

5 . அந்தக் கரணம் – 4

2. வித்தியா தத்துவங்கள் – 7

1. கலை

2. காலம்

3. புருஷன்

4. இராகம்

5. வித்தை

6.அராகம்

7. மாயை

3. சுத்த வித்தை- 5

1. ஈஸ்வரம்

2. சாதாக்கியம்

3. சுத்த வித்தை

4. விந்து

5 நாதம்

புறக் கருவிகள் – 60

1 பஞ்சபூதக் காரியம் – 5*5 – 25

மண் – 5

1 மயிர்

2 தோல்

3. எலும்பு

4.நரம்பு

5. தசை

2. நீர் – 5

1. நீர்

2. உதிரம்

3. மூளை

4. மஜ்ஜை

5 சுக்கிலம்

3. அக்கினி – 5

1. ஆகாரம்

2. நித்திரை

3. பயம்

4. மைதுனம்

5.சோம்பல்

4. வாயு – 5

1. ஓடல்

2. நடத்தல்

3. இருத்தல்

4. கிடத்தல்

5. தத்தல்

5. ஆகாயம் – 5

1 குரோதம்

2 லோபம்

3 மோகம்

4. மதம்

5. மாற்சரியம்

2. வாயு – 10

1. பிராணன்

2. அபானன்

3. வியானன்

4. உதானன்

5. சமானன்

6.நாகன்

7. கூர்மன்

8. கிருகரன்

9. தேவதத்தன்

10 . தனஞ்செயன்

3. நாடி – 10

1 இடை

2. பிங்கலை

3. சுழிமுனை

4. அத்தி

5. காந்தாரி

6.சிங்குவை

7. கன்னி அலம்புடை

8. புருஷன்

9.சங்கினி

10. குகு

4. வாக்கு – 4

1.சூக்குமை

2. பைசந்தி

3. வைகரி

4. மத்திமை

5 ஏடணை – 3

1. தாரம்

2. புத்திரன்

3. அர்த்தம் – பொருள்

6. குணம் – 3

1.சத்துவம்

2. இராஜசம்

3. தாமசம்

7 வசனாதி – 5 ( கன்ம இந்திரியக் கிரியை )

1.வசனம்

2. கமனம்

3. தானம்

4. விசர்க்கம்

5. ஆனந்தம்

ரெண்டையும் ஒப்பிட்டால் தப்பு விளங்கும்

சாகாத்தலை வேகாக்கால் உண்மை விளக்கம் அளிக்கவிலை

பதிவிட்டால் காப்பி அடித்து தங்கள் பேரில் பதிவிட்டுவிடுகிறார் – வியாபாரம் செய்கிறார்

வெங்கடேஷ்

1Badhey Venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s