“ அடக்கம் பெருமை “

“ அடக்கம் பெருமை “ “ அடங்கியோர் உயர்வர் “   எவ்வளவு உண்மை ?? பார்வை அசையாமல் இருப்பது அடக்கத்தை குறிக்கும் அதனால் அசைவு ஒழிய ஒழிய அது மேலேறுது மேல் நிலை அனுபவம் சித்திக்குது இது கண்மணி திருவடி பெருமை வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு சதுரகிரி  மகாலிங்கேஸ்வரர் ஏன் கோணலாய் இருக்கார் ? ஒரு பக்கமாக  சாய்ந்து ?? 1 தவத்தால் பிரணவம் அமைத்தால் அது கோணலாக இருக்கும்  2 நம் பூமியின் அச்சு கூட கோணல் இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்

ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம்

ஆண்டாள் பாசுரம் – ஞான / சன்மார்க்க விளக்கம்  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே! “ புற்றரவு அல்குல் “  புனமயிலே! போதராய், சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின்முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீஎற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவாய். விளக்கம் :  குண்டலினி ஆகிய பாம்பை அடைத்து வைத்திருக்கும் அல்குல் (…