ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம்

1 மணிவாசகர் – திருவெம்பாவை – 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடீ செல்வா “ சிறுமருங்குல்”

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

2 ஆண்டாள் பாசுரம்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பு அன்ன மென் முலைச் “ செவ்வாய்ச் சிறு மருங்குல் “

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.

பொருள் – சன்மார்க்க விளக்கம் :

“ செவ்வாய்ச் சிறு மருங்குல் “

செம்மை ஆகிய நாதஸ்தானமாகிய நெற்றிக்கண் பிரமப்புழை

எப்படி  இரு ஞானியரும் ஒரே  சொல்லை பயன்படுத்தியுள்ளார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s