அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம் 2  

அகலிகை புராணம் – சன்மார்க்க விளக்கம் 2  

ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கும் அற்புத சாதனா தந்திரம் ஆகும் இந்த புராணக் கதை

கௌதம ரிஷி – அவர் தம் பத்னி அகலிகை – பேரழகி

அவள் அழகில் மோகம் கொண்ட இந்த்ரன் – அவளை அடைய – அதிகாலை சேவல் போல் கூவ, ரிஷி தம் தவத்துக்கு நதிக்கரை செல்ல , இந்த்ரன் வீட்டுக்குள்ளே வந்து விடுகிறான்

வந்திருப்பது இந்த்ரன் என தன் கற்பின் வல்லமையால் அறிந்து கொள்கிறாள் – கர்வமும் கூட – இது உண்மையா என தெரியாது

அவனுடன் சேர்ந்து விடுகிறாள்

ரிஷி காலை ஆகவிலை என திரும்ப வந்து – நடந்ததை அறிந்து – தன் மனைவிக்கு சாபம் கொடுக்கிறார்

கல் ஆக சமைந்து போகிறாள்
ராமன் பாதம் பட சாபம் நீங்கும் என்று சாப விமோசனம் அருள்கிறார்

அவளும் கல்லாக இருந்து ராமன் பாதம் பட்டு பெண்ணாக மாறுகிறாள்

இந்திரனுக்கு அவன் உடலெல்லாம் பெண் உறுப்பாக காட்சி அளிக்கும்  என சாபம் இடுகிறார்

சாப விமோசனம் : தெய்வ சம்பந்த த்தால் அவைகள் கண்களாக மாறும் என தெளிவு அளிக்கிறார்

இது புராணக் கதை

சாப விமோசனத்தின்   பொருள் :

தவத்தால் சிற்றின்பம் அளிக்கும் பெண் யோனி

கண் ஆகிய நெற்றிக்கண் ஞானக்கண் ஆகும் என்றவாறு  

அது பேரின்ப யோனி ஆகும் என புராணம் உரைக்குது

பெண் உறுப்பு ,  யோனி  =   நெற்றிக்கண்  ஆகும்

பெண் உறுப்பு எப்படி சிற்றின்பம் அளிக்குதோ

அதே மாதிரி

அது நெற்றிக்கண் ஆகும் போது 

அது பேரின்பம் அளிக்கும் என்ற கருத்தை உலகத்துக்கு  தெரியப்படுத்தத் தான் இந்த புராணக்கதை

மத்த படி வேறேதுமிலை

நெற்றிக்கண் பேரின்பம் அளிக்கும் பேரின்ப யோனி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s