மனிதரில் இத்தனை  நிறங்களா???

மனிதரில் இத்தனை  நிறங்களா??? ஒருவர் சன்மார்க்கத்தில் இருந்தார் பயிற்சி கண் வைத்து தவம்  செய்தார் யாரோ  ஒருவர் குறி கேட்க , அதை சொல்ல முடியாததால் , வெறுத்துப்போய் , வள்ளல் பெருமான் தனக்கு இந்த சித்தி கூட அளிக்கவிலை என பயிற்சி விட்டு , வேறு தெய்வம் வணங்க ஆரம்பித்துவிட்டார் அவர்க்கு தெரியும் யார் யார்க்கு எங்கே வைக்க வேணும் என ரெண்டாமவர் : திருவண்ணாமலை சாதுக்குள் குழு இவர் : ஐயா சாமி  உன்னால…

தத்தாத்ரேயர் – தத்துவ விளக்கம்

தத்தாத்ரேயர் – தத்துவ விளக்கம்    இவர் மனிதர் யோகி ஞானி அல்லர் உலகம்  கற்பிதம் கண்டுளது போல் இவர் ஒரு    தத்துவ விளக்கம் சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம்  போல் அயன் மால் ருத்திரர் கலந்த கலவை ஆகும் இந்த தத்துவ விளக்கம் புரிந்து கொள்ள நிறைய பக்குவம் தேவை வெங்கடேஷ்