தத்தாத்ரேயர் – தத்துவ விளக்கம்
இவர் மனிதர் யோகி ஞானி அல்லர் உலகம் கற்பிதம் கண்டுளது போல்
இவர் ஒரு தத்துவ விளக்கம்
சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம் போல் அயன் மால் ருத்திரர் கலந்த கலவை ஆகும் இந்த தத்துவ விளக்கம்
புரிந்து கொள்ள நிறைய பக்குவம் தேவை
வெங்கடேஷ்