மனிதரில் இத்தனை நிறங்களா???
ஒருவர் சன்மார்க்கத்தில் இருந்தார்
பயிற்சி கண் வைத்து தவம் செய்தார்
யாரோ ஒருவர் குறி கேட்க , அதை சொல்ல முடியாததால் , வெறுத்துப்போய் , வள்ளல் பெருமான் தனக்கு இந்த சித்தி கூட அளிக்கவிலை என பயிற்சி விட்டு , வேறு தெய்வம் வணங்க ஆரம்பித்துவிட்டார்
அவர்க்கு தெரியும் யார் யார்க்கு எங்கே வைக்க வேணும் என
ரெண்டாமவர் :
திருவண்ணாமலை சாதுக்குள் குழு
இவர் :
ஐயா சாமி உன்னால தான் என் வாழ்க்கை ஓடுது
சிங்கப்பூர் மலேஷியா பர்மாவில் – உன்னைய காமிச்சி , வசூல் செய்து ( பிச்சை ) , அன்னதானம் செய்வதாக காட்டி , நல்ல சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழ்றேன்
Benz காரில் தான் சுத்தறேன்
பொள்ளாச்சி – திருவண்ணாமலை – வடலூரில் ஏகப்பட்ட நிலம் வாங்கி இருக்கேன்
எல்லாம் நீ செய்த ஆசிர்வாதம் சாமி
இப்படியும் ஒருவர்
வெங்கடேஷ்