“ Brand Power “

“ Brand Power “ Pant n Shirt ல் ஒவ்வொரு  Brandக்கும் ஒவ்வொரு அளவு வைத்திருப்பர் அதாவது 34” ஒரு Brandக்கும் மத்த Brandக்கும் மாறும் அது மாதிரி தான் 96 த த்துவமும் மாறுது ஒவ்வொரு யோகா நிலையத்துக்கும் படம் பார்த்தால் விளங்கும் சித்த வித்தை – வள்ளலார் தெய்வ நிலைய 96 தத்துவ விளக்கங்கள்  நம்பி பயில்வோர் கதி ?? எப்படி அனுபவம் ஞானம் சித்திக்கும் ?? வெங்கடேஷ்

“ சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “

“ சாலை அனந்தர் – சன்மார்க்க விளக்கம் “ 1 யார்  சதா 24*7 யோக நித்திரையில் இருக்காரோ ??  அவர் அனந்தர்  2 யார் அனந்த சயனத்தில் இருப்பவரோ ?? அவர்  அனந்தர் 3 யார் தூங்கா தூக்கம் எனும் அனுபவத்தில் இருக்காரோ ?? அவர் அனந்தர் இது  தவத்தால் வரும் அனுபவமே அல்லாது வெறும் பட்டம் பெற்று – தலைப்பாகை சூடிக்கொள்வதல்ல வெங்கடேஷ்