“ வைணவர்கள் நாமம் – பெருமை “

“ வைணவர்கள் நாமம் – பெருமை “ இந்த கோடு  புருவ  மத்தி ஆரம்பித்து நெற்றி  வகிடு வரை நீளும் இது சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு சூசகமாக உரைக்கும் குறியீடு இது நல்ல – நாத – எல்லை வாசல் இணைக்கும் கோடு ஆகும் எல்லை வாசல் வந்தவர் இனி பிறக்க மாட்டார் – சாகவும் மாட்டார் புரிந்து கொண்டால் சரி வெங்கடேஷ்

“ ஐயரும் –  ஆதியோகியும் “

“ ஐயரும் –  ஆதியோகியும் “ “ஐ “  ஆகிய கண் வைத்து தவம் செயும் யாவரும் “ ஐயர் “  தான் எனில் அதே கண் வைத்து “ கேசரி முத்ரை – நிராலம்பனம் “  செயும் யாவரும் ஆதியோகி தான் அவர் ஆதிசிவன் தான் அவர் மௌன குரு – மௌனசாமி தான் இது உண்மை வெங்கடேஷ்